8 Jul 2020

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் கோட்டத்தின் பொதுத் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று இடம்பெற்ற போது.

SHARE
(ராஜ்)

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் கோட்டத்தின் பொதுத் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்  நேற்று இடம்பெற்ற போது.திருகோணமலை மாவட்ட தமிழ் தேசிய க் கூட்டமைப்பின் தலைமை வேட்பாளரும் த.தே.கூ.தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்டக்கிளை வேட்பாளருமான ச.குகதாசன் மற்றும் வேட்பாளர் க.ஜீவரூபன் உட்பட ஏனைய அனைத்து வேட்பாளர்களும் கலந்து கொண்டிருப்பதை படங்களில் காணலாம்.






SHARE

Author: verified_user

0 Comments: