5 Jan 2020

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் கலந்துரையாடல்.

SHARE
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் கலந்துரையாடல்.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் ஆகியோரை ஸ்ரீ லங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார் சனிக்கிழமை (04) கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் குiறாபடுகள், மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை மாவட்டத்தில் எவ்வாறு எதிர்கொள்வது போன்ற பல விடையங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதாக ஸ்ரீ லங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார் தெரிவித்தார்.





SHARE

Author: verified_user

0 Comments: