இயந்திர மயமாக்கலான இவ்வுலகில் தற்போது வேளாண்மை அறுவடைகளும் இயந்திரங்கள் மூலம்தான் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மட்டக்களப்பு
படுவான்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருந்த காலபோக வேளாண்மைச் செய்கையின் அவடை தற்போது ஆரம்பிக்கப் பட்டுள்ள இந்நிலையில் விவசாயிகள் தாம் பாரம்பரியமாக மேற்கொண்டு வந்த அறுவடையான தாக்கத்தி கொண்டு கையிiனால் அறுவடை செய்து வருவதைப் படத்தில் காணலாம்.
0 Comments:
Post a Comment