24 May 2016

களுவாஞ்சிகுடியில் கண்கவரும் வெசாக் வெளிச்சவீடுகள்.

SHARE
வெசாக்கை முன்னிட்டு மட்டக்களப்பில் பல இடங்களில் வெசாக தோரங்கள் மிகவும் அழகான முறையில் அமைக்கப் பட்டுள்ளன அந்த வகையில் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திலும், களுவாஞ்சிகுடி விசேட
அதிரடிப்படை முகாமிலும், மிகவும் அழகான முறையில் அமைக்கப்பட்டுள்ள வெசாக வெளிச்ச வீடுகளை மக்கள் ஆர்வத்துடன் பார்வையிடடு வருவதைனையும், களுவாஞ்சிகுடி பொலிசாரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தாகசாந்தி நிகழ்விலும் பொதுமக்கள் கலந்து கொள்வதையும் படத்தில் காணலாம்.























SHARE

Author: verified_user

0 Comments: