களுவாஞ்சிக்குடியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 1000 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதி வழங்கி வைப்பு.
அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பாரியளவிலான நிவாரணப் பணிகள் வழங்கும் பணி
இன்று புதன்கிழமை(03.12.2025) இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தலைமையில் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
களுவாஞ்சிக்குடி சூரியபுரம், சமுத்திரபுரம், பழந்தோட்டம் போன்ற கிராமங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இதன் போது தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ், போரதீவுபற்று பிரதேச சபை தவிசாளர் விமலநாதன் மதிமேனன், எனப்பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 Comments:
Post a Comment