20 Oct 2025

குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயத்தில் நடைபெற்ற தீபாவளி விசேட பூஜை வழிபாடு.

SHARE

குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயத்தில் நடைபெற்ற தீபாவளி விசேட பூஜை வழிபாடு.

கிழக்கில் மிகவும் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயத்தில் தீபாவளி விசேட பூஜை வழிபாடுகள் திங்கட்கிழமை(20.10.2025) நடைபெற்றது. 

கிழக்கில் பிரசித்தி பெற்ற விஷ்ணு ஆலயங்களில் ஒன்றான மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீ கிருஷ்ண ஆலயம் திகழ்கின்றது. இதன்போது தீபாவளி விசேட பூஜையை ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ சோமேஸ்வரம் குருக்கள் தலைமையில் நடைபெற்றது. 

இதன்போது ஆலய மூல மூர்த்தியாகிய கிருஷ்ண பெருமானுக்கும், ஏனைய பரிபாரத் தெய்வங்களுக்கும் இடம்பெற்ற விசேட பூஜை அபிஷேகம் இடம்பெற்றது.  இதன்போது அப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.






SHARE

Author: verified_user

0 Comments: