சர்வதேச மன நல தினத்தை முன்னிட்டு செட்டிபாளையம்
பிரதேச வைத்தியசாலையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நடைபவனி.
சர்வதேச மன நல தினத்தை முன்னிட்டு செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலையின் ஏற்பாட்டில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபவனி ஒன்று வெள்ளிக்கிழமை (10.10.2025) இடம்பெற்றது.
செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலையின்;
பொறுப்பதிகாரி வைத்திய வைத்தியர் சி.ஜீவிதா தலைமையில் நடைபெற்ற இந்நடைபவனியில் பல்வேறு
வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு வைத்தியசாலை உத்தியோகஸ்த்தர்கள், பாடசாலை மாணவர்கள்,
வைத்தியசாலை நிருவாகத்தினர், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment