மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் நடைபெற்ற
பெரிய வெள்ளி சிலுவை வழிபாடுகள்.
மட்டக்களப்பு மாவட்டகிறிஸ்தவ பொதுமக்கள் தவக்காலத்தின் பெரிய வெள்ளி முன்னிட்டு மட்டக்களப்பில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் வெள்ளிக்கிழமை(18.04.2025) காலை சிலுவைப் பாதை பாடுகளின் வழிபாடுகள் பலத்த பாதுகாப்புடன் முன்னெடுக்கப்பட்டன.
இதேவேளை மட்டக்களப்பில் உள்ள சீயோன் தேவாலயத்திலும் தேவாலயத்தின் பிரதான போதகர் ரோஷான் மகேசன் தலைமையில் தலைமையில் பெரிய வெள்ளி சிலுவை பாதை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
இயேசுபிரான் சிலுவையில் அடையப்பட்ட பாடுகளின் காட்சிகளும் இன்றைய பெரிய வெள்ளி வழிபாடுகளில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
பெரிய வெள்ளியின் மகத்துவம் பற்றி ஆலய பிரதம போதர்ல் இங்கு விசேட இந்த சிறப்பு உறைகளும் இடம் பெற்றது. வழிபாடுகளில் அதிக அளவிலான கிறிஸ்தவ பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment