8 Apr 2025

பிள்ளையான் கைது

SHARE

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள்  கட்சியின் தலைமை காரியாலயத்தில் வைத்து இன்று செவ்வாய்க்கிழமை (08.04.2025) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுக்கான காரணங்கள் ஏதும் வெளிப்படுத்தப்படாமல் கொழும்பிலிருந்து வருகை தந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.



SHARE

Author: verified_user

0 Comments: