மண்முனைப் பிரதேச சபையில் நடைபெற்ற சர்வதேச மகளிர்தின நிகழ்வு.
மண்முனைப் பிரதேச சபையின் செயலாளர் ஜோ.சர்வேஸ்வரன் தலைமையில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு இம்பெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதியாக மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் தெட்சணகௌரி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இதன்போது விழிப்புணர்வு ஊர்வலம், மண்முனைப் பிரதேசசபை எல்லைக்குட்பட்ட பெண் எழுத்தாளர்கள் கௌரவிப்பு என்பன இடம் பெற்றமை சிறப்பசம்சமாகும்.
0 Comments:
Post a Comment