பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பு சீயோன் தேவாலய ஆராதனை நிகழ்வு முன்னெடுப்பு.
கிழக்கு மாகாணத்தில் பலத்த பாதுகாப்புக்கும் மத்தியில் உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள் முன்னெடுக்கபட்டன மட்டக்களப்பு பிள்ளையாரடி சீயோன் தேவாலயத்திலும் பிரதம போதகர் ரொஷான் மகேசனின் தலைமையில் உயிர்த்த ஞாயிறு வழிபாடுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
கிறிஸ்தவ மக்கள் வெகு விமர்சையாக இயேசு பிறப்பை குறிக்கும் உயிர்த்த ஞாயிறுதினமான (ஞாயிற்றுக்கிழமை 31.03.2024) உலகம் முழுவதும் கொண்டாடப் படுகிறது உயிர்த்த ஞாயிறு முன்னிட்டு நாடெங்கும் தேவாலயங்களில் ஆராதனைகள் பல இடம்பெற்று வருகின்றன. கடந்த 4 வருடங்களுக்குப் பின் இம்முறை உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள் வெகு விமர்சையாக. கொண்டாடப்பட்டன. இதேவேளை.
மட்டக்களப்பு பிள்ளையாரடியில் சீயோன் தேவாலயத்திலும் உயிர்த்த ஞாயிறு தின ஆராதனைகள் தேவாலயத்தின் தலைமை போதகர் ரொஷான் மகேசன் தலைமையில் இடம்பெற்றது. இயேசு பிறப்பை பற்றிய பாடல்கள் பாடி இங்கு ஆராதனைகள் நடைபெற்றன.
கடந்த 4 வருடங்களின் பின் உயிர்த்த ஞாயிறு தின கிறிஸ்தவ மாணவர்களுக்கு இயேசு பிறப்பின் மகத்துவம் பற்றிய ஆசி உரைகளும். பிரதான போதகரால் வழங்கப்பட்டது.இந்த உயிர்த்த ஞாயிறு தின ஆராதனையில் பெருமளவிலான. கிறிஸ்தவ பெருமக்கள். கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment