பாலஸ்தீனக்கு ஆதரவு
தெரிவித்து கல்குடா ஜம்இயத்துல் உலமாவின் ஏற்பாட்டில் மிகப்பெரும் கண்டன பேரணி.
தொடர்ச்சியாக பலஸ்தீன
அப்பாவி மக்களை கொன்றொளிக்கும் இஸ்ரேலுக்கு எதிராக இன்று 03.11.2023 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு
மாபெரும் கண்டன பேரணியை கல்குடா ஜமிஇயத்துல் உலமாவின் ஏற்பாட்டில் கல்குடாவின் அனைத்து
பிராந்தியங்களிலுள்ள ஜும்ஆ பள்ளிவாயல்களிருந்தும் தொழுகை முடிந்த ஆயிரக்கணக்கான மக்கள்
ஓட்டமாவடி பிரதான வீதி மணிக்கூட்டு கோபுரத்துக்கு முன்பாக மக்கள் பேரணியாக வருகை தந்து
ஒட்டுமொத்த எதிர்ப்பினை இன்றைய தினம் வெளிப்படுத்தினார்கள்.
0 Comments:
Post a Comment