ஹரி இல்லச்சிறுவர்களுக்கு கௌரவம்.
கிழக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் 05.11.2023 அன்று திருகோணமலையில் நடாத்தப்பட்ட சர்வதேச சிறுவர் தின நிகழ்வில் கிழக்கு மாகாணத்திலுள்ள 51 சிறுவர் இல்லங்களில் பொதுப்பரீட்சையின் உயர் பெறுபேறு பல்கலைகழக அனுமதி மற்றும் இணைப்பாட செயற்பாட்டின் திறமை காட்டியவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்கள்
இதில் ஹரி இல்லச்சிறுவர்களுக்கு கூடிய கௌரவம் கிடைத்தது (பல்கலைகழகம் , சா.தர பரீட்சை ) கிழக்கு மாகாணத்தில் முன்னிலைக்கு வர உதவிய தங்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.
0 Comments:
Post a Comment