மட்.குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தில் டெங்கு ஒழிப்பு விசேட சிரமதானமானம்.
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தில் டெங்கு ஒழிப்பு விசேட சிரமதானமானம் இன்று திங்கட்கிழமை(14.08.2023) பாடசாலை அதிபர் எஸ்.சிறிதரன் தலைமையில் இடம்பெற்றது
இதன்போது பாசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு பாடாலை வளாகத்தையும், சுற்றுப்புறச் சூழலையும், பாடசாலையைச் சூழவுள்ள வடிகான்கள், டெங்கு நுளம்பு பெருகக்கூடிய இடங்களையும், சிரமதானமூம் துப்பரவு செய்தனர்.
இதன்போது உக்கக் முடியாத பிளாஸ்டிக், பொலித்தீன் போன்ற பொருட்கள் தரம்பிரிக்கப்பட்டு, ஏனைய கழிவுகள் வேறாகவும் பிரிக்கப்பட்டு மாணவர்களாhல், எரிக்கப்பட்டன.
0 Comments:
Post a Comment