6 Jun 2023

தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளுடன் கிழக்கு ஆளுநர் கலந்துரையாடல்.

SHARE

தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளுடன் கிழக்கு ஆளுநர் கலந்துரையாடல்.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், மாகாண தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளை சந்தித்து  கலந்துரையாடல் மேற்கொண்டதாக ஆளுனரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில்  நடைபெற்ற இக்கலந்துரையாடலின் போது ஆளுநர் குறைதீர்க்கும் மையத்தில் மக்களின் பிரச்சினைகளை உடனுக்கு உடன் சம்பந்தப்பட்ட அமைச்சின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வினைப் பெற்று தருவதற்காக தொழில்நுட்ப அதிகாரிகள் இணைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.








SHARE

Author: verified_user

0 Comments: