மட்டக்களப்பில் சட்டவிரோத மண் கடத்தல்-ஒவர் கைது
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெலிகொம் வீதியில் பொலிஸார மேற்கொண்ட திடீர் சோதனையின்போது சட்டவிரோதமான முறையில் அனுமதிப் பத்திரமின்றி மண் கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்தாக காத்தான்குடி பொலிஸ் நிலையபோதை வஸ்த்து ஒழிப் பிரிவு பொறுப்பதிகாரி எச்.எம்.சியாம் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட நபரும் உழவு இயந்திரமும்
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளனர்.
காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.
0 Comments:
Post a Comment