பாரிய கடல் அலைகளால் மீன்பிடி படகுகள் பாரிய சேதம்.
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூநொச்சிமுனை மற்றும் காத்தான்குடி ஏத்துக் கால் கல் பரப்பில் ஞாயிற்றுக்கிழமை ( 15) நள்ளிரவு ஏற்பட்ட பாரிய கடல் அலைகளினால் சில மீன் பிடி படகுகள் உடைந்து சேதமடைத்துள்ளதாக கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடல்அலைகள் பாரியளவில்
எழும்பிய நிலையிலேயே குறித்த படகுகள் உடைந்து சேதமடைந்துள்ளன. இதனால் இப்பகுதி மீனவர்களுக்கு
பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment