திருப்பழுகாமம் ஸ்ரீ அருள்மிகு சிவன் ஆலயத்தில் இடம்பெற்ற திருவாசகம் முற்றோதல்.
மட்டக்களப்பு மாவட்டம் திருப்பழுகாமம் ஸ்ரீ அருள்மிகு சிவன் ஆலயத்தில் திருவாசகம் முற்றோதல் ஞாயிற்றுக்கிழமை(08) இடம்பெற்றது.
இதன்போது அறநெறிப்பாடசாலை மாணவர்கள், பொருமக்கள் என பலரும் கலந்துடிருந்தனர்.
0 Comments:
Post a Comment