இரத்ததான நிகழ்வு
கிழக்கு சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மூதூர் தள வைத்தியசாலையில் இன்று 11ம் திகதி இரத்தான முகாம் இடம் பெற்றது.இந்நிகழ்வில் 223ம் படைப்பிரிவின மூதூர் கட்டைப்பறிச்சசான் இராணுவ முகாமின் இராணுவ அதிகாரிகள் இராணுவ வீரர்கள் மற்றும் அகில இலங்கை முஸ்லீம் வாலிபர் சங்கம் , சர்வமத தலைவர்கள் , பொதுமக்கள் ஆகியோர் இவ் இரத்தான முகாம்மில் கலந் கொண்டு இரத்தானம் செய்தனர்.
0 Comments:
Post a Comment