20 Jul 2022

பொருளாதார நெருக்கடியில் ஊடகவியலாளர்கள், மற்றும், சமய தலைவர்கள் எவ்வாறு முன்னெடுப்புகளை முன்னெடுத்தல் தொடர்பிரான செயலமர்வு.

SHARE

பொருளாதார நெருக்கடியில் ஊடகவியலாளர்கள், மற்றும், சமய தலைவர்கள் எவ்வாறு முன்னெடுப்புகளை முன்னெடுத்தல் தொடர்பிரான செயலமர்வு.

பொருளாதார நெருக்கடியில் ஊடகவியலாளர்கள், மற்றும், சமய தலைவர்கள் எவ்வாறு முன்னெடுப்புகளை முன்னெடுத்தல் சிறுபான்மை சமூகங்களின் தீர்வு விடயத்தில் ஊடகவியலாளர்களின் பங்களிப்பு போன்றைவை தொடர்பில் செயலமர்வு ஒன்று செவ்வாய்க்கிழமை(19) மட்டக்களப்பு, ஊறனி அமெரிக்க மிசன் மண்டபத்தில் நடைபெற்றது.

எஹட் ஹரிற்டாஸ் நிறுவனத்தின் எற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள், மதத் தலைவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், உள்ளிட்ட பலரும், இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது தற்போதைய காலட்டகத்தில் மக்கள் எதிர்கொண்டுள்ள சவால்கள், மக்கள் எதிர்கெண்டுள்ள பொருளாதார சிக்கல்கள், உள்ளிட்ட பல விடையங்கள் குறித்து சிரேஸ்ட வளவாளர்களான இருதையநாதன், மற்றும் கே.கணேசமூர்த்தி ஆகியோர் விளக்கமளித்தனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் மக்கள் எதிர்கொண்டுள்ள சவார்கள் தொடர்பிலும் அவற்றுக்கு எவ்வாறு தீர்வுகளை முன் வைப்பது தொடர்பிலும் ஊடகவியலாளர்கள், மற்றும் சமயத் தலைவர்களும் கருத்துக்களை முன் வைத்தனர்.












SHARE

Author: verified_user

0 Comments: