மிக வேகமாக பரவி வரும் டெங்கு நோய்.
மட்டக்களப்பு சுகாதார லைத்தியதிகாரிபிரிவில் மிக வேகமாக டெங்கு நோய் பரவி வருதையடுத்து அதனைக் கட்டுப்படுத்தும் துரித நடவவடிக்கைகளை சுகாதார பகுதியினர் மேற்கொண்டுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் இ.உதயகுமார் தெரிவித்தார்.
சனிக்கிழமையும்(18) பல இடங்களில் டெங்கு நோயாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டதையடுத்து வெட்டுக்காடு பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவில் 40 வீடுகள் மற்றும் கடைகளில் சோதனை நடவடிக்கைகள' மேற்கொள்ளப்பட்டன.
இந்நடிவகடிகையின் போது டெங்கு நுளம்புகள் பரவும் வகையில் சூழலை வைத்திருந்த 7 வீடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கைடிவிடுக்கப்பட்டதாக சுகாதார பகுதியினர் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment