திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைப்பு.
திருகோணமலை ரோட்டரி கழகத்தினால் புதன்கிழமை(08) இரண்டு இலட்சம் பெறுமதியான 14 குருதி அமுக்கம் பார்க்கும் கருவிகள் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு(CLOCK ANEROID SPHYGMOMONOMETER – DESK TYPE) நோயாளிகளின் அவசர தேவைக்கு பயன்படுத்த அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.
லண்டனில் வசிக்கும் பாலா கனகசபையின் நிதிப் பங்களிப்பின் மூலம், “Batticaloa Under privillage
Development Society – UK” இது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது திருகோணமலை திருகோணமலை ரோட்டரி கழகத்தின் தலைவர் த.அகிலன், அதன் மக்கள் தொடர்பாளர் வைத்திய கலாநிதி ஞானகுணாளன், ரகுராம் மற்றும் செயலாளர் பிரபாகரன் ஆகியோரால் உத்தியோக பூர்வமாக திருகோணமலை பொது மருத்துவ மனையின் பணிப்பாளர் மருத்துவர் ஜெகத் விக்கிரமரத்னவிடம் கையளித்தனர்.
Rotary Club of Trincomalee donated, Rs. Two hundred Thousand worth 14 (CLOCK ANEROID SPHYGMOMONOMETER – DESK TYPE to the benefit of Corona patients at General Hospital, Trincomalee.
Trincomalee Rotary Club President Ahilan Public Image Chairman Dr.E.G.Gnanakunalan, Rotary Foundation Chairman Raguram & Secretary Rtn. Pirabhakaran officially handed over to Dr.Jegath Wickramaratne – Director, General Hospital Trincomalee,
Members of Rotary club, & Hospital Staff, graced this occasion..
This donation was facilitated by “Batticaloa Under privillage Development Society – UK”, through Dr. Bala Kanagasabai of United Kingdom.
0 Comments:
Post a Comment