பழுகாமத்தில் இடம்பெற்ற மகளிர் தினக் கொண்டாட்டம்.
தேசிய சேமிப்பு வங்கியின் “போற்றிடுவோம் ஸ்தீரி” எனும் தொனிப்பொருளில் மகளிர் தினக் கொண்டாட்டம் தேசிய சேமிப்பு வங்கியின் பழுகாமம் கிளையில் கடந்த 11.03.2020 அன்று இடம்பெற்றது. இக்கொண்டாட்டத்தின் போது வங்கியின் பெண் வாடிக்கையாளர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், வைத்தியசாலை பெண் நோயாளர்களுக்கு உதவிப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
0 Comments:
Post a Comment