(சுபாஷ்)
ஊரடங்குச்சட்டம் - வீதியோரங்களில் தவித்தவர்களுக்கு இளைஞர்கள் உதவி
ஊரடங்குச்சட்டம் - வீதியோரங்களில் தவித்தவர்களுக்கு இளைஞர்கள் உதவி
மட்டக்களப்பு பகுதிகளில் அன்றாடம் வீதியோரங்களில் இருந்து யாசகம் பெற்று வந்தவர்களுக்கு இன்று நேரில் சென்று அவரகளுக்கு தேவையான உணவுகள் வழங்கப்பட்டன.
மட்டக்களப்பு தன்னாமுனையினைச் சேர்ந்த இளைஞர்களினால் இவர்களுககான உணவுகள் வழங்கப்பட்டன.
கோரோனா தொற்று காரணமாக நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில் வீதியோரமாக பரிதவித்திருந்த முதியோர்களுக்குஇ யாசகர்களுக்கு இவ் இளைஞர்கள் நேரில் சென்று பொலிசாரின் அனுமதியுடன் உதவியுள்ளனர்.
0 Comments:
Post a Comment