11 Feb 2020

மட்டக்களப்புமாவட்டத்தில் இளைஞர் பாராளுமன்றதேர்தலுக்கானவேட்புமனுதாக்கல் செய்யப்பட்டுவருகின்றது.

SHARE
மட்டக்களப்புமாவட்டத்தில் இளைஞர் பாராளுமன்றதேர்தலுக்கானவேட்புமனுதாக்கல் செய்யப்பட்டுவருகின்றது.மட்டக்களப்புமாவட்டத்திலும் இளைஞர் பாராளுமன்றத்திற்கானவேட்புமனுக்கள் இன்றும் நாளையும் செய்வதற்கானசகலஏற்பாடுகளும் மாவட்டசெயலகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்றுஅதிகளவான இளைஞர்யுவதிகளுடன் வேட்புமனுக்களைவேட்பாளர்கள் தாக்கல் செய்தமைஅவதானிக்கமுடிந்தது.

உதவிமாவட்டசெயலாளர் ஏ. நவேஸ்வரன்,தலைமையில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்குமாகாணபனிமனைஉதவிப் பணிப்பளர் கே. நந்ததிலக்க,தேசியசம்மேளனத்தின் பிரதிநிதி ரி. விமல்ராஜ்,மட்டக்களப்பமாவட்ட இளைஞர் சேவைஅதிகாரி ரி;. கலாராணி,தகவல் நிலயஉத்தியோகஸ்த்தர் ஏ.எம். அனிபா,மட்டக்களப்புமாவட்ட இளைஞர் கழகசம்மேளனபிரதிநிதிபி. சஜந்தன்,மட்டக்களப்புமாவட்டசேவைஉத்தியோகஸ்த்தர் ஏ. நி~hந்திஆகியஉத்தியோகஸ்த்தர் அடங்கரான குழு வேட்புமனுதாக்கல் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மாவட்டத்தில் பதின் நான்குபிரதேசசெயலகங்களைச் சார்ந்தமுந்நூற்றுநாற்பத்துஐந்துகிராமசேவகர் பிரதிநிதிகளைபிரதிநிதித்துவப் படுத்துகின்ற இளைஞர் கழகங்களைச் சார்ந்த இளைஞர் யுவதிகளும் இத் தேர்தலில் வேட்பாளர்களாகவேட்புமனுக்களைதாக்கல் செய்யமுடியும். இதில் வேட்பாளர்களுக்கானவயதெல்லை 18 முதல் 27வயதிற்குட்பட்ட இளைஞர் கழகங்கள் அல்லாதோர் தேர்தலில் போட்டியிடமுடியும். அதேவேளை இளைஞர் கழகங்களுக்கானவயதெல்லை 15 முதல் 29வயதிற்குட்பட்டகழகஉறுப்பினர்கள் இத்தேர்தலில் போட்டியிடுவதற்குதகுதிவாய்ந்தவர்களாககருதப்படுவர்.

இத் தேர்தலில் 18 முதல் 29வரையானசகலமாவட்டத்தின் சகல இளைஞர்களும் வாக்களிப்பதற்குதகுதிவாய்ந்தவர்களாககருதப்படுகின்றனர்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்கென 1979ம் ஆண்டுஒன்பதாம் இலக்க இளைஞர் சேவைகள் சட்டத்தின் நோக்கங்களைஅடைதல் எனும் சட்டத்திற்கூடாக இளைஞர்கள் பாராளுமன்றஉறுப்பினர்களின் பங்களிப்பானதுநிதிமற்றும் நியாயமானஒருசமூகத்தின் மனிதஉரிமைகள் மற்றும் அடிப்படைஉரிமைகள் குறித்துகுடிமக்களுக்குகல்விகற்பித்தல் தேசியசர்வதேசபொருளாதாரசமூகஅரசியல் கலாசார சூழலினைசரியானமுறையில் பேணுவதற்கானஒருஆளுமைமிக்க இளைஞர் சமுதாயத்தைஉருவாக்கும் நோக்கிலே இச் செயற்பாடு இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவருவதுகுறிப்பிடத் தக்கது.
இத் தேர்தல் வேட்புமனுவானதுமு.ப10.00 மணிமுதல் பி.ப 3.30 மணிவரைநடைபெற்றுவருகின்றது.இதேபோல் நாளையும் நடைபெறும்.

இலங்கையில் 2020ம்ஆண்டு இளைஞர் பாராளுமன்றத்திற்கானஒவ்வொருபிரதேசசெயகத்திலிருந்தும் 334பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படவுள்ளனர். அதனைத் தவிரவும் உயர் கல்விமற்றும் பிறதுறைகள் சார்ந்தபிரதிநிதிகள் இருபத்திரண்டுபேர்கள் பிறிதொருதினத்தில் தேர்தல் மூலமாக 22பேர் தெரிவுசெய்யப்படுவர். மொத்தம் 356பிரதிநிதிகள் இப்பாரளுமன்றத்தைபிரதிநிதித்துவப் படுத்துவர். இதில் ஜனாதிபதி,பிரதமர்,அமைச்சர்கள் எனமுக்கியதுறைகளுக்கானஅமைச்சுப் பதவிகளும் இப்பிரதிநிதிகளிலிருந்துதெரிவுசெய்யப்பட்டோர்களுக்குபதவிகள் வழங்கப்படும்.









SHARE

Author: verified_user

0 Comments: