மறத்தமிழர் கட்சினால் கல்முனை கண்ணகிபுரத்திலுள்ள மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.
எமது எதிர்கால தலைமுறையின் கல்விக்காக உதவிடுவோம் என்ற தொணிப்பொருளின்கீழ் மறத்தமிழர் கட்சி கல்முனை 03 ஆம் பிரிவின் கண்ணகிபுரத்திலுள்ள 25 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது மறத்தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் எஸ்.பத்மநாதன் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஜெயக்கொடி மக்கள் தொடர்பாளர் மு.வசந்தன் நிதித்துறை பொறுப்பாளர் கிருபைராஜா ஊடகத்துறை பொறுப்பாளர் ஜெயசுதன் மற்றும் கேணுஜன் ஆகியோர் கலந்து கொண்டு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.
இந்த உதவித்திட்டமானது கல்முனை எஸ்.எம்.எஸ்.விளையாட்டுக்கழகத்தின் கோரிக்கையின் பெயரிலே இடம்பெற்றது.
0 Comments:
Post a Comment