கல்முனை - சாய்ந்தமருது பிரதேசத்தில் கண்காணிப்பு விஜயமொன்றை இன்று -08- முற்பகல் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 26ம் திகதி குண்டு வெடிப்பு இடம்பெற்ற வீட்டுக்குகு சென்று பார்வையிட்டார்.
அதேபோல், பயங்கரவாதம் உலகில் எங்கும் வெற்றிபெற்றதில்லை என தெரிவித்த ஜனாதிபதி கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலானது இலங்கை நாட்டின் பிரச்சினை மாத்திரம் இல்லையெனவும் இது சர்வதேசத்துடன் சம்பந்தப்பட்ட செயற்பாடு எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதியுடன் அமைச்சர் தயா கமகே,கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஜ் ஆகியோரும் உடனிருந்தனர்.





0 Comments:
Post a Comment