28 Apr 2019

மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் உயிரிழந்தவர்களுக்கு பெரியஊரணி காளிகோவில் முன் சுடர் ஏற்றி அஞ்சலி

SHARE
(ஞானம்)

மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் உயிரிழந்தவர்களுக்கு பெரியஊரணி காளிகோவில் முன் சுடர் ஏற்றி அஞ்சலி 
ட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் உயிரிழந்தவர்களுக்கு பெரியஊரணி காளிகோவில் முன் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்திய நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (28) மாலை மட்டக்களப்பில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு பெரிய ஊறணி இளைஞர்களாலும், சமூக ஆர்வலர்களாலும் கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21.04.2019) மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திலும், மற்றும் கொழுப்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயயம், உள்ளிட்ட பல அடங்களில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் உயிரிழந்த உறவுகளுக்காக பெரிய ஊரணி காளிகோவில் இளைஞர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதன்போது பெரியஊரணி காளிகோவில் முன் சுடர் ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தி நினைவு கூரப்பட்டது. பெரிய ஊறணி இளைஞர் யுவதிகள், சமூக ஆர்வலர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.







SHARE

Author: verified_user

0 Comments: