திருப்பழுகாமம் ஸ்ரீ கௌரி அம்பிகா சமேத கேதீஸ்வரர் சிவன் அலய துவஜாரோகண மகோற்சவத் திருவிழா 
மட்டக்களப்பு மாவட்டம் திருப்பழுகாமம் ஸ்ரீ கௌரி அம்பிகா சமேத கேதீஸ்வரர் சிவன் அலய துவஜாரோகண மகோற்சவத் திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை (12.0302019) அன்று கொடடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. 
தொடர்ந்து சுவாமி, உள்வீதி வெள்வீதி வலம் வந்து திருவிழாக்கள் இடம்பெற்று செவ்வாய்க்கிழமை (19.03.2019) திருவேட்டைத் திருவிழா இடம்பெற்றது.  வியாழக்கிழமை (21.03.2019) தீர்த்தோற்சவத்துடன் இத்திருவிழா நிறைவு பெறவுள்ளது.













.jpeg) 
 
.jpeg) 
 
0 Comments:
Post a Comment