மட்டக்களப்பு சின்ன சவுக்கடி கடற்கரை வீதியிலிருந்து மனித எச்சங்கள் மீட்க்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்த மனித எச்சங்கள் இன்று காலை மீட்க்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் பொதுமக்கள் சிலர் குழி தோண்டிய போதே இந்த மனித எச்சங்கள் காணப்பட்டுள்ளன.
இது தொடர்பாக மட்டக்களப்பு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் ஏறாவூர் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment