22 Mar 2019

எம்மையும் அழைத்துதான் காணி உறுதிப் பத்திரம் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்துள்ளார்கள்.

SHARE
காணி உறுதிப்பதிரம் வழங்கும் நிகழ்வு பிரதமர் தலைமையில் சனிக்கிழமை (23)  நடைபெறவுள்ளது. அதற்குரிய அழைப்பிதழிலே தமிழ் தேசியக் கூட்டமைபின்  நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. இதுதொடர்பில் சமூக வலைத்தளங்களிலே விமர்சனங்களும் எழுந்திருந்தன். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனிடம் தெரிவித்தார். இவ்விடையம் தொடர்பில் வெள்ளிக்கிழமை (22) தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரியவருவதாவது…
இதுதொடர்பில் சம்மந்தப்பட்ட அமைச்சர் எம்மிடம் தொடர்பு கொண்டு அந்த தவறுக்காக  எம்மிடம் மன்னிப்புக்கோரி, அழைப்பிதழில் எனது புகைப்படமும், எமது சக  நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் அவர்களின் புகைப்படத்தையும் பிரசுரித்து, அந்திகழ்வில் எமக்கு உரையாற்றுவதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும் எவும் உமக்கு தெரியப்படுத்தியுள்ளார். 

இவ்விடையத்தில் தவறு நடைபெற்றிருக்கின்றது உள்ளே அது வெளியில் தொரியாதிருந்தள்ளது. எவே சம்மந்தப்பட்ட அமைச்சர் எம்முடன் பலமுறை பேசியிருக்கினன்றார். எம்மையும் அழைத்துதான் அந்நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளார்கள். என அவர் மேலும் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: