மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை வன்னியார் வீதியில் செவ்வாய்க் கிழமை (15) காலை விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இது பற்றி மேலும் தெரியவருவதாவது…..
வன்னியார் வீதியில் சென்று கொண்டிருந்த கார் வீதியைக் குறுக்கீடு செய்த மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீது மோதியுள்ளது. இதில் எவருக்கும் எதுவித ஆபத்துக்களுமின்றி தப்பியுள்ளதுடன் காரின் முன்பக்கம் உடைந்து சேதப்பட்டுள்ளது.
இஸ்த்தலத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி போக்குவரத்துப் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
0 Comments:
Post a Comment