31 May 2018

எதிராவோம்

SHARE
மிலிடரி பலத்தைப் பிரயோகித்து கொண்டு வரும் கொதலாவல தனியார் பல்கலைக்கழக சட்டமூலத்தை எதிர்ப்போம் எனும் வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.
அனைத்துப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் என்று உரிமை கோரப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகள் புதன்கிழமை 30.05.2018 அதிகாலை தொடக்கம் அனைத்து மக்கள் ஒன்றுகூடுமிடங்களிலும் பரவலாக ஒட்டப்பட்டுள்ளதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.


SHARE

Author: verified_user

0 Comments: