மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டத்தில் மருத்துவ பீடம், பொறியியல் பீடத்திற்கு கடந்த வருடங்களில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களையும், இவ்வருடம் தெரிவு செய்யப்படவிருக்கும் மாணவர்களையும் உள்ளடக்கிய “கல்வி ஊக்குவிப்பு ஒன்றியம்” (EIA) ) எனும் அமைப்பால் வருடாவருடம் நடாத்தப்படும் CAR WASH எனும் நிகழ்வு எதிர்வரும் 07.04.2018 சனிக்கிழமையன்று GV வைத்தியசாலைக்கு முன்னால் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வின் மூலம் திரட்டப்படும் நிதியானது வறிய பிரதேங்களில் வாழும் மாணவர்களின் கற்றல்இகற்பித்தல் நடவடிக்கைகளுக்காக எம்மால்; பயன்படுத்தப்படவுள்ளது.
இந்நிகழ்வில் நீங்களும் கலந்துகொண்டு உங்கள் வாகனங்களைக் கழுவிக்கொள்வதுடன்இவறிய பிரதேங்களில் வாழும் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு உதவிகளை வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
Ticketகளுக்கான விலைகள்
CAR :- 300/=
Threewheeler :- 200/=
Motorcycle :- 100/=
0 Comments:
Post a Comment