ஏறாவூர் அல் ஜுப்ரியா வித்தியாலயத்தில் வைத்து குளவிக் கொட்டுக்கு உள்ளான அப்பாடசாலையின் 4 மாணவிகள் தொடர்ந்தும் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.
மேற்படி பாடசாலையின் மலசல கூடப்பக்கமிருந்து வந்தே குளவிகள் தம்மைத் தாக்கத் துவங்கியதாகவும், தலைவப்பகுதி, உதடு, முகம், கை கால்கள் என சரீரத்தின் எங்கெணும் குளவிகள் தம்மைக் கொட்டியதாகவும் அச்சிறுமிகள் தெரிவித்துள்ளனர்.
பாதிப்புக்குள்ளான சிறுமிகள் தேறி வருவதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.




0 Comments:
Post a Comment