மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட சாரணர் மாணவர்களுக்கான சாரணர் பயிற்சி பாசறை திக்கோடையில் கடந்த 03.11.2017ம் திகதி ஆரம்பமாகி 05.11.2017வரையும் மாவட்ட உதவி சாரணர் ஆணையாளர் (ஊடகம்) ஆ.புட்கரனின் தலைமையில் இடம்பெற்றது.
இப் பயிற்சி பாசறையில் சாரணர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டது. இரண்டாம் நாள் இரவு தீப்பாசறையுடன் மாணவர்களின் கலை நிகழ்வும் இடம்பெற்றது. இந்த பயிற்சி பாசறையில் பத்து பாடசாலைகளை சேர்ந்த 150மாணவர்களும் 15 சாரணர் தலைவர்களும் கலந்துகொண்டனர்.
0 Comments:
Post a Comment