5 Oct 2017

மட்/இந்து கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினால் O/L மாணவர்களுக்கு விசேட செயல்திட்டம் .

SHARE
மட்/இந்து கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினால் O/L மாணவர்களுக்கு விசேட செயல்திட்டம். மட்டக்களப்பு இந்துக் கல்லுரி பழைய மாணவர் சங்கத்தின் புதிய நிருவாகம் அண்மையில் தெரிவு செய்யப்பட்டதனை தொடர்ந்து
பல்வேறு செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ள நிலையில் இவ் வருடம் O/L பரிட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு நேற்று செவ்வாய் கிழமை ஆரம்பித்துவைக்கப்பட்டன.  









SHARE

Author: verified_user

0 Comments: