19 Apr 2017

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு சிரமதானம்

SHARE
(பழுகாமம் நிருபர்)

சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டு திருப்பழுகாமம் விறிலியன்ற் விளையாட்டுக் கழகம் சிரமதானத்தை பழுகாமம் பொதுமயானத்தில் நடாத்தினார்கள். இச்சிரமதானப் பணியில்
விளையாட்டுக்கழக உறுப்பினர்கள், கிராம நலன் விரும்பிகள் கலந்துகொண்டனர். வருடாந்தம் சிரமதானப்பணியை நடாத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. 







SHARE

Author: verified_user

0 Comments: