4 Mar 2017

ஏறாவூரில் வாவிக்கரை ஓய்வுப் பூங்கா மக்களிடம் கையளிப்பு

SHARE
கிழக்கு மாகாண முதலமைச்சரினால் ஏறாவூரில் செய்னுலாப்தீன் ஆலிம் வாவிக்கரைப் பொழுது போக்குப் பூங்கா
வெள்ளிக்கிழமை 03.03.2017 திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க, கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் மாகாண விவசாய அமைச்சர் கே. துரைராஜசிங்கம், மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் உட்பட அமைச்சு அதிகாரிகளும் உள்ளுராட்சி அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

ஏறாவூர் வாவிக்கரை செய்னுலாப்தீன் ஆலிம் பொழுது போக்குப் பூங்கா சுமார் 18 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டதாகும்.






SHARE

Author: verified_user

0 Comments: