16 Jan 2017

காதி நீதிபதியாக நியமனம்

SHARE
மட்டக்களப்பு - காத்தான்குடி காதி நீதிமன்ற நியாயாதிக்கப் பிரிவின் புதிய நீதிபதியாக ஒய்வு பெற்ற கிராம உத்தியோகத்தரான காத்தான்குடியைச் சேர்ந்த எம்.எஸ். உமர்லெப்பை நியமிக்கப்பட்டுள்ளார்.

திங்கட்கிழமை 16.01.2017) பிற்பகல் நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான மாணிக்கவாசகர் கணேசராஜா Magistrate and Additional District Judge Manikkavasagar Ganesharajah முன்னிலையில் அவர் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
நீதிச் சேவைகள் ஆணைக்குழுவினால் 01.01.2017 முதல் இவ்வாண்டின் டிசெம்பெர் வரை இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: