தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த நான்காவது பொங்கல் விழா மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் வியாழக்கிழமை (19) நடைபெற்றது.
இதன்போது கல்லடி பாலத்திலிருந்து பண்பாட்டு பவனி வருவதையும், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்மந்தன் உள்ளிட்ட அதிதிகள் மலர்மாலை அணிவித்து அழைத்து வரப்படுவதையும், எதிர்க்கட்சித் தலைவர் மங்கல விளக்கேற்றி நிகழ்வை ஆர்பித்து வைப்பதையும், இதன்போது கலந்து கொண்டோரில் ஒரு பகுதியினரையும் படத்தில் கணலாம்.
0 Comments:
Post a Comment