களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலையில் நேற்று சிரமதான பணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
இந் சிரமான நிகழ்வில் முப்படையினர், பிரதேசபை ஊழியர்கள், வைத்தியசாலை ஊழியர்கள், களுவாஞ்சிகுடி சார்ந்த பொது அமைப்புக்களின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர். கலந்து கொண்டவர்கள் சிரமதானப் பணியில் ஈடுபடுவதை படத்தில் காணலாம்.
0 Comments:
Post a Comment