டெங்கு சிரமதானம்
மருதமுனை ஸம்ஸ் அல்-2000 சமூக அமைப்பு ஏற்பாடு செய்த டெங்கு சிரமதான வேலைத்திட்டம் அண்மையில் மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரியில் நடைபெற்றது. ஸம்ஸ் மத்திய கல்லூரியின் பாடசாலை சூழலை சுத்தம் இந்த வேலைத்திட்டத்தில் கலந்து கொண்ட அமைப்பின் உறுப்பினர்கள், பாடசாலையின் அதிபர் எஸ்.எம்.எம்.அமீர்,
பிரதி அதிபர் எம்எம்.முஸர்ரப், ஆசிரியர் நிப்றாஸ்கான் ஆகியோருக்கும் குப்பைகளை அகற்றக்கூடிய உபகரணங்களை பாடசாலைக்கு அன்பளிப்பு செய்வதற்கு உதவிய அல்-மருதமுனை ஆசிரியர் M. காதர், அனுசரணை வழங்கிய MC TRADERS, MUSTHAFA MOTOR MEC உரிமையாளர்கள் போன்றோருக்கும் மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் அமைப்பு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.
ஸம்ஸ் அல்-2000 சமூக அமைப்பு
மருதமுனை
0 Comments:
Post a Comment