களுவாஞ்சிக்குடி சாயி பாலர் பாடசாலையின் வருடாந்த மாணவர் வெளியேற்றும் நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக செயலாளர் M. கோபாலரட்ணம், வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கு.சுகுணன் , சிவஸ்ரீ ச. மயூரவதனன் குருக்கள், கணக்காளர் தி. அம்பிகாபதி, அ. கந்தவேல், பிரதி அமைச்சரின் இணைப்பாளர் வ. கண்ணன் மற்றும் ஊர் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் பிரதி அமைச்சரின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு நிதி ஒதுக்கீட்டின் மூலம் சாயி பாலர் பாடசாலைக்கு இசை கருவி உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
0 Comments:
Post a Comment