20 Dec 2016

கிழக்கு மாகாண சபையின் வரவு செலவுத் திட்டம் முதலமைச்சரால் சமர்ப்பிக்கப்படுகின்றது

SHARE
கிழக்கு மாகாண   சபைக்கான 2017 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் 
கிழக்கு மாகாண முதலமைச்சரும் நிதியமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட்டினால் சபையில் சமரப்பிக்கப்படுகின்றது.

இன்று முற்பகல் 9.30 மணியளவில்  முதலமைச்சர  வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பித்து  உரையாற்றினார்   


SHARE

Author: verified_user

0 Comments: