மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் பால்நிலை வன்முறைக்கெதிரான 16 நாள் செயற்பாட்டு வாத நிகழ்வு சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வவுணதீவு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எஸ். ராஜ்பாபு தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், தீபச் சுடர் ஏற்றப்பட்டு 16 நாள் செயல்வாதத்தின் ஆரம்ப தின நாள் அடையாளமாக வெள்iளைப் பட்டி அணிவித்தல் இடம்பெற்றது.
டிசெம்பர் 10 பால்நிலை வன்முறைக்கெதிரான செயற்பாட்டுவாத நிகழ்வு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந் நிகழ்வுக்கு வீ எபெக்ட் (றுந நுககநஉவ - ளுசடையமெய) நிறுவனம் நிதி அனுசரணையினை வழங்கியிருந்தது.
0 Comments:
Post a Comment