அண்மையில் வெளியான ஐந்தாம் ஆண்டு புலமமைப் பரிசில் பரீட்சையில் மட்.வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயத்திலிருந்து 168 புள்ளிகளைப் பெற்று சிறிதரன் சஜான் என்ற மாணவன் மாத்திமே வெற்றி பெற்றுள்ளார்.
இதில் கற்பித்த ஆசிரியர் திருமதி.உஷா கிசோதர்சனுடன் மாணவன் சஜான் படத்தில் காணப்படுகின்றர்.
0 Comments:
Post a Comment