2 Oct 2016

மட்டு மிக்கேல் கல்லூரி நடைபவனியில் இடம்பெற்ற அசிங்கம்.

SHARE
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 143வது ஆண்டு நிறைவையொட்டி சனிக்கிழமை 01.10.2016 அன்று மட்டக்களப்பு நகரில் 'மைக் வோக்' நடைபவனி இடம்பெற்றது. இதில் பாடசாலையின் புகழ் கூறும் வகையில் பல ஊர்திகள் அலங்கரிக்கப்பட்டு சென்றன. ஆனாலும் இந்த நடைபவனியில் ஏனைய பாடசாலைகளை அவமதிக்கும் செயற்பாடுகளும் இடம்பெற்றுள்ளது.
இது பற்றி மேலும் தெரியவருவதாவது, 
இதிலே ஈடுபட்ட மாணவர்கள் தங்களுடைய பாடசாலை புகழை எடுத்துச் செல்லும் போது இன்னுமொரு பிரபல பாடசாலையின் பெயருக்கு பங்கம் விளைவிக்கும் செயற்பாடுகள் இந்த நடைபவனியில் இடம்பெற்றுள்ளது. 
இது யாருடைய தவறு???  







SHARE

Author: verified_user

1 Comments:

RiGAN said...

இதுல மற்ற பாடசாலைக்கு பங்கம் விளைவிக்கிறா மாதிரி அப்படி என்ன இருக்கு? "We love v̶i̶n̶c̶e̶n̶t̶ Mahajana" என்று சொல்றதுல என்ன தப்பு?