தேசிய கல்வி நிறுவகத்தின் தமிழ்ப் பிரிவினால் க.பொ.த. உயர் தரத்தில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான இரு நாள்
பயிற்சிச் செயலமர்வு மட்டக்களப்பு வின்சென்ற் மகளிர் உயர் தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.
சனி மற்றும் ஞாயிறு (செப்ரெம்பெர் 24, 25) ஆகிய இரு தினங்களும் இடம்பெற்ற இப்பயிற்சிச் செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மட்டக்களப்பு, பட்டிருப்பு, கல்குடா, மட்டக்களப்பு மத்தி மற்றும் மட்டக்களப்பு மேற்கு வலையங்களில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள், மற்றும் சேவைக்கால ஆலோசகர்கள் கலந்து கொணடார்கள்.
கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் இப்பயிற்சிச் செயலமர்வுகள் ஒழுங்கு செய்யப்படுகின்றன.
0 Comments:
Post a Comment