(டிலா )
கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ. டப்ளியு.ஏ.ஹப்பார் இடமாற்றம் பெற்று செல்வதை முன்னிட்டு மருதமுனை மக்கள் சார்பில் கெளரவித்து வழியனுப்பும் நிகழ்வு (07) மஸ்ஜிதுல் கபீர் ஜூம்ஆ பள்ளிவாசலில் ஜம்மியத்துல் உலமா சபை பிரதித் தலைவர் அஷ்செய்க்.எப்.எம்.ஏ.அன்சார்
மெளலானா தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் பள்ளிவாசல் தலைவர்கள், பள்ளிவாசல் நிருவாக சபை உறுப்பினர்கள், உலமாக்கள், சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கெண்டனர். பிரமுகர்களால் பொறுப்பதிகாரிக்கு நினைவுச் சின்னம் வழங்கி, பொன்னாடை போத்தி கெளரவிக்கப்பட்டனர்
0 Comments:
Post a Comment